Thursday, December 10, 2009

தமிழ் அன்னைக்கு நன்றி சொல்வேன்!


தமிழ் அன்னைக்கு நன்றி சொல்வேன்
தமிழனாய் எனை படைத்ததற்கு!
என் அன்னைக்கு நன்றி சொல்வேன்
தமிழ் எனக்கு புகட்டியதற்கு!
என் தந்தைக்கு நன்றி சொல்வேன்
தமிழனாய் என்னை வளத்ததற்கு!
வாழ்க தமிழ்! மலர்க தமிழ் ஈழம்!

ஈழன் இளங்கோ
அவுஸ்திரேலியா

No comments:

Post a Comment